Tag: 36 – மெய்யுணர்தல்

36 – மெய்யுணர்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்         மருளானாம் மாணப் பிறப்பு கலைஞர் குறல் விளக்கம்  - பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது. 352....