Tag: 37 - அவா அறுத்தல் - கலைஞர் குறல் விளக்கம்
37 – அவா அறுத்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
361. அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து
கலைஞர் குறல் விளக்கம் - ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று...