Tag: 4 மடங்கு
தமிழ்நாட்டில் 4 மடங்கு உயர்ந்த Startup நிறுவனங்கள்!
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 10,000-ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து 10,000-ஐ தாண்டி உள்ளது.
2021 மார்ச் மாதம் வரை தமிழ்நாட்டில் பதிவு...