Tag: 4 killed in Accident

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினிபேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பள்ளி மாணவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியில் இருந்து இன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் மினி...