Tag: 40 – கல்வி - கலைஞர் குறல் விளக்கம்

40 – கல்வி – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்         நிற்க அதற்குத் தக கலைஞர் குறல் விளக்கம்  - பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி...