Tag: 41 இந்தியர்கள் உயிரிழப்பு
குவைத் தீ விபத்து – 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் உயிரிழப்பு
குவைத் 6 மாடி குடியிருப்பில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 49 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.குவைத்தில்...