Tag: 41 – kallamai- KALAINGAR KURAL VILLAKAM
41 – கல்லாமை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
கலைஞர் குறல் விளக்கம் - நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான்...