Tag: 42 – KELVI

42 – கேள்வி- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்         செல்வத்து ளெல்லாந் தலை கலைஞர் குறல் விளக்கம்  - செழுமையான கருத்துக்களைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும். 412. செவிக்குண...