Tag: 428 வது படம்

மெகா ஸ்டார் மம்மூட்டியின் 428 வது படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது!

மெகா ஸ்டார் மம்மூட்டியின் 428 வது படத்தின் ஷூட்டிங் இன்று (செப்டம்பர் 25) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.மலையாள சினிமாவில் மெகா ஸ்டாராக வலம் வரும் மம்மூட்டி தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்....