Tag: 43 – ARIVUDAIMAI
43 – அறிவுடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
421. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
கலைஞர் குறல் விளக்கம் - பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
422. சென்ற இடத்தாற் செலவிடா...