Tag: 44 வடமாநில

போலி என்ஆர்ஐ சான்றிதழ் விவகாரம்: 44 வடமாநில மாணவர்கள்- பெற்றோர்களுக்கு சம்மன்

போலி என்ஆர்ஐ சான்றிதழ் விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்த, 44 வடமாநில மாணவர்கள்- பெற்றோர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த புதுச்சேரி போலீசார் முடிவு செய்துள்ளனர்.புதுச்சேரி எம்பிபிஎஸ், பிடிஎஸ்...