Tag: 45 - பெரியாரைத் துணைக்கோடல்
45 – பெரியாரைத் துணைக்கோடல்- கலைஞர் மு.கருணாநிதி விளக்க உரை
441. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
கலைஞர் குறல் விளக்கம் - அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
442....