Tag: 51 - தெரிந்து தெளிதல்
51 – தெரிந்து தெளிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
கலைஞர் குறல் விளக்கம் - அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும்...