Tag: 52 - தெரிந்து வினையாடல்

52 – தெரிந்து வினையாடல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

511. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த        தன்மையான் ஆளப் படும் கலைஞர் குறல் விளக்கம்  - நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள்...