Tag: 550 kg
அம்பத்தூரில் 550 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் மணி தெருவில் அமைந்துள்ள பழைய மர குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்க வைத்திருப்பதாக செங்குன்றம் வனசரக அதிகாரி எடிசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அவரது தலைமையிலான குழுவினர் அங்கு சென்று...