Tag: 57 – VERUVANTHA SEIYYAMAI
57 – வெருவந்த செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து
கலைஞர் குறல் விளக்கம் - நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத்...