Tag: 60 - ஊக்கம் உடைமை

60 – ஊக்கம் உடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

591. உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்        உடைய துடையரோ மற்று கலைஞர் குறல் விளக்கம்  - ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர், ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர்...