Tag: 6000 people

பட்டாபிராமில் ஸ்மார்ட் டைடல் பூங்கா – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்… 6000 பேருக்கு வேலை உறுதி

தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய தகவல் தொழில் நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் ஸ்மார்ட் டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள அரசுக்கு சொந்தமான 48...