Tag: 77.3% voter turnout
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – மாலை 5 மணி நிலவரப்படி 77.3% வாக்குகள் பதிவு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.3% வாக்குகள் பதிவாகியுள்ளன.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி...