Tag: 8 person were arrested

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் 8 பேர் கைது!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார்....