Tag: A story of elephant

தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் – ஆஸ்கர் வென்றது எப்படி?

‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) என்ற குறும்படம் ஆஸ்கர் விருது வென்று  உலகத்தின் கவனத்தை தமிழ் நாட்டின் பக்கம்  ஈர்த்துள்ளது. ஆசியாவிலேயே பழமையான முகாமான முதுமலையில் உள்ள தெப்பாக்காடு யானைகள் முகாமை...