Tag: A teenager died

ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர் பலி

ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஆவடி அடுத்த பங்காருபேட்டை பகுதியை சேர்ந்தவர் அஜித் (27) மெக்கானிக்  தொழில் புரிபவர். தாய் தந்தை இல்லாத காரணத்தால் தனது அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில்...