Tag: a youngster
திருநின்றவூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி அடுத்த திருநின்றவூரில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுக்குத்தகை, ராமதாசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் அவரது வீட்டருகே கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி...