Tag: Aadhav Arjuna

ஸ்டாலினுடன் சைக்கிளிங் சென்றபோது மன்னராட்சி என தெரியவில்லையா?… ஆதவ் அர்ஜுனாவுக்கு, மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் கேள்வி!

2024 மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை என்பதால், அக்கட்சியை தனிப்பட்ட விரோதம் காரணமாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஆதவ் மீதான இடைநீக்க...

“ஆதவ் அர்ஜுனா  கட்சியில்தான் உள்ளார்” – விசிக தலைவர் திருமாவளவன் தகவல்

ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில்தான் உள்ளதாகவும், அவர் தன்னுடன் தொடர்பில் தான் உள்ளார் என்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை...

நூல் வெளியீட்டு விழாவில் திருமா பங்கேற்க விஜய் அழுத்தம் கொடுத்தார்… ஆளுர் ஷாநவாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

35 ஆண்டுகால அரசியல் அனுபவம் நிறைந்த திருமாவளவனை, நேற்று அரசியலுக்கு வந்த விஜய் இழிவுபடுத்தும் விதமாக பேசியதால் ஆத்திரத்தில் அவரை கூத்தாடி என கூறினேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர்...

புஷ்பா-3 படத்தில் கதாநாயகனாக நடிப்பது போல், கனவு கண்டு கொண்டிருக்கும் ஆதவ் அர்ஜுனா…

புஷ்பா - பார்ட் 3 படத்தில் கதாநாயகனாக நடிப்பது போல், கனவு கண்டு கொண்டிருக்கும் ஆதவ் அர்ஜுனா...- பொன்னேரி P. G. பாலகிருஷ்ணன்.  தற்போது தமிழக அரசியலில் பக்குவத்துடனும், நிதானமாகவும், வலிமையான அரசியலை முன்னெடுத்து...

உதயநிதிதான் டார்கெட்… ஆதவ் அர்ஜுனாவை காப்பாற்றும் திருமா… மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் விளாசல்!

மன்னராட்சியை எதிர்ப்பதாக கூறும் ஆதவ் அர்ஜுனா, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக உதவி புரிந்தது ஏன் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா மீது திருமா...

நூல் வெளியீட்டின் பின்னணியில் அரசியல் சதி… திருமா எடுத்த முடிவு சரியே… மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கருத்து!

அம்பேத்கர் நூல் வெளியீட்டின் பின்னணியில் உள்ள அரசியல் சதியை உணர்ந்து, திருமாவளவன் அதில் பாங்கேற்காமல் சரியான முடிவினை எடுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.விசிக துணை பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின்...