Tag: Aarti
மீண்டும் இணைவார்களா ஜெயம் ரவி – ஆர்த்தி?…. ஒரு மணி நேரத்திற்கு மேலாக சமரச பேச்சுவார்த்தை!
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் மனம்விட்டு பேச குடும்ப நல நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.திருமண வாழ்க்கை என்பது ஒரு சிலருக்கு தென்றலாகவும் ஒரு சிலருக்கு புயலாகவும் அமைந்துவிடுகிறது. அதன்படி தம்பதியினர் ஒருவரை...