Tag: Aarumuga Kumar
இன்று வெளியாகும் ‘VJS51’ பட அப்டேட்!
மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். அதன் பிறகு தனது கடின உழைப்பினால் ஹீரோவாக உருவெடுத்தார். மேலும் ஹீரோவாக...