Tag: Aavadi
மதுரவாயல் தொகுதியில் உள்ள 3 ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க விட மாட்டோம் – எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி
ஆவடி மாநகராட்சியில் 19 ஊராட்சிகள் 3 நகராட்சிகள் இணைக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் கோரிக்கை ஏற்று காந்தி...
மழை நீரால் மூழ்கிய ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை…!
ஆவடி சேக்காடு பகுதியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது இந்த சுரங்க பாதையில் கோபாலபுரம் சேக்காடு தென்றல் நகர் வி.ஜி.என். குடியிருப்பு போன்ற பகுதிகளில் குடியிருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
அடுக்குமாடி கூரையில் சிக்கிய குழந்தையை மீட்ட இளைஞர்கள்!
இரண்டாவது மாடியில் நின்ற தாயின் பிடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை குடியிருப்பு வாசிகளே பத்திரமாக மீட்டனர். சென்னையை அடுத்த ஆவடியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!சித்த மருத்துவர், அவரது...
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை சார்பில் ரூபாய் 313 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர்!
சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாட்டில் சுமார் 313 கோடி ரூபாய் மதிப்பிலான 14 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (பிப்.26) தொடங்கி வைக்கிறார்.கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு… பர்த் மார்க் இயக்குநர் சுவாரஸ்ய...
கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ அமைக்க டெண்டர்!
கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ வழித்தடம் அமைப்பது தொடர்பாக நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.தாதாசாகேப் பால்கே விருது வென்ற திரை பிரபலங்களின் பட்டியல் இதோ!கோயம்பேடு- ஆவடி வரை மெட்ரோ வழித்தடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு,...
மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட பொறியாளரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கோவில் பதாகை, பழைய அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 62). இவரின் இளைய சகோதரர் ஜெயபாலன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட...