Tag: Aavadi Journalists Association

கோவையில் பெண் பத்திரிகையாளரிடம் இழிவாக பேசிய சீமான் – ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பொது இடங்களில் பேசி வருவதால் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்  தலைவர்...