Tag: Aavin miik

“பால் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

 சென்னை மாநகரில் பால் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.‘மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை’- இரவு, பகலாக மீட்புப்...

பாதித்த பகுதிகளில் இலவசமாக ஆவின் பால் விநியோகம்!

 சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்றும் இலவசமாக ஆவின் பால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.“எப்போது தண்ணீர்...

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்!

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பங்காரு அடிகளார் மறைவு: “இரண்டு நாட்களுக்கு பா.ஜ.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து”- அண்ணாமலை அறிவிப்பு!4.5% கொழுப்பு...

“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!

 தமிழகத்தில் அமுல் நிறுவனம் (Amul Milk), பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்தக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை-பா.ரஞ்சித்இந்த நிலையில்,...

சென்னையில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை

சென்னையில்  ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை சென்னையில் தனியார் பாலைவிட ஆவின் பால் அதிகம் விற்பனையாகிறது. காரணம் தனியார் பால் பாக்கெட்டைவிட ஆவின் பால் பாக்கெட் விலை குறைவாகும்.சென்னையில் ஆவின் பால் பாக்கெட்...

“குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு…..”- அண்ணாமலை ட்வீட்!

 ஆவின் பால் நிறுவனம், குடிநீர் பாட்டில் விற்பனையில் களம் இறங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளியை ஆவின் நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு!இந்த நிலையில், பா.ஜ.க.வின்...