Tag: Aayiram Porkaasukal
ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்… ஆஃபரை அறிவித்த விதார்த் பட இயக்குனர்!
தமிழ் சினிமாவின் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த "மைனா" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டார் நடிகர் விதார்த். பின்னர்...