Tag: abdulla
மத்திய அமைச்சரின் இந்தி கடிதத்திற்கு தமிழில் பதில்: திமுக எம்.பி.,யின் தரமான சம்பவம்
மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங்கின் இந்தி கடிதத்திற்கு, தனக்கு ஒரு வார்த்தை கூட புரியவில்லை என, திமுக ராஜ்யசபா எம்.பி., எம்.எம்.அப்துல்லா தமிழில் பதிலளித்துள்ளார்.திமுக ராஜ்யசபா எம்.பி புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, மத்திய...