Tag: Academy

ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் பார்க்கிங் திரைக்கதை… தமிழ் படத்திற்கு கிடைத்த கௌரவம்…

ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் பார்க்கிங் படத்தின் கதையை வைக்க அழைப்பு வந்திருப்பதாக, படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.ஹரிஸ் கல்யாண் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் பார்க்கிங். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...