Tag: accuse
தனியார் பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை இராயபுரம் சூரிய நாராயண தெரு பகுதியில் இயங்கி வரும்கலைமகள் வித்தியாலயா பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 1000க்கும்...