Tag: actions

தொகுதி மறுவரைக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு – சா.மு.நாசர்

100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ 4000 கோடியைத் தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதாக அமைச்சர் சா.மு. நாசர் குற்றம் சாட்டியுள்ளாா்.இது குறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர்...