Tag: Actor Tripti Dimri

கான்கள் குடியிருக்கும் பகுதியில் சொகுசு பங்களா வாங்கிய பிரபல நடிகை

பாலிவுட்டில் கடந்த ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் வௌியான திரைப்படம் அனிமல். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, திரிப்தி திம்ரி மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து,...