Tag: Actress kushbu
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு ராஜினாமா!
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை நடிகையும், பாஜக மூத்த தலைவருமான குஷ்பு ராஜினாமா செய்துள்ளார்.காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த நடிகை குஷ்பு, கடந்த 2020ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்....