Tag: Adani groups

“ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்கும்”- கவுதம் அதானி அறிவிப்பு!

 ஒடிஷா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்றுக் கொள்ளும் என கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!ஒடிஷா மாநிலம், பாலசோர்...

“சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 3,700 கோடி ரூபாய் இழப்பு”- வல்லுநர் குழு அறிக்கை!

 அதானி குழும பங்குகளின் விலைகள் பங்குச் சந்தைகளில் செயற்கையாக இறக்கி, ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.கிழக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட செந்தில் தொண்டமான்!அதானி...

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் திரும்ப பெறுமா? – முகுல்

உலக பணக்காரர்கள் பட்டியலில் 600-வது இடத்திற்கு மேல் இருந்த அதானி, எவ்வாறு இரண்டாவது இடத்திற்கு வந்தார்? என, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கேள்வி எழுப்பியுள்ளார். லட்சத்தீவு எம்.பி.யின்...

பாஜக ஆட்சிக்கு வந்த பின் ஜனநாயகம் செத்துவிட்டது – இரா. முத்தரசன்

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாஜக ஆட்சி ஏற்பட்ட பின்னர் கருத்து சுதந்திரம் முற்றிலும்...

ராகுல் காந்தி மீது நடவடிக்கை – அமைச்சர் உதயநிதி கண்டனம்

ராகுல் காந்தி மீது நடவடிக்கை - அமைச்சர் உதயநிதி கண்டனம் அதானி குறித்து எழுப்பப்படும் கேள்விகளை விரும்பாமலும், அவற்றுக்கு பதில் அளிக்க முடியாததாலும் ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி, கைது நடவடிக்கையை எடுத்துள்ளார்...

அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?

அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி அதானி குழுமம் பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்தார்களா என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ்...