Tag: Aditya-L1
இஸ்ரோ விஞ்ஞானிகளின் அசாதாரண சாதனையை நாடே பாராட்டுகிறது – பிரதமர் மோடி வாழ்த்து
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான...
ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது – இஸ்ரோ அறிவிப்பு
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது.சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் 02- ஆம் தேதி...
இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்-1
இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்-1
சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலம் நெருங்குவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஆதித்யா L-1 என்ற விண்கலம் கடந்த...
நான்காவது புவி வட்டச் சுற்றுப்பாதையில் ஆதித்யா- எல்1 விண்கலம்!
ஆதித்யா- எல்1 விண்கலம் நான்காவது புவிவட்டச் சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.ஆவடி மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்!ஆதித்யா- எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 10- ஆம் தேதி மூன்றாவது புவி சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது....
விண்ணில் பாய்வதற்கு தயாரான ஆதித்யா- எல்1 விண்கலம்!
ஆதித்யா- எல்1 விண்கலம் விண்ணில் பாய தயார் நிலையில் இருக்கும் புகைப்படங்களை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்சூரியனை ஆய்வுச் செய்வதற்காக,...
செப்.2- ல் விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா- எல்1 விண்கலம்!
சூரியனை ஆய்வுச் செய்வதற்காக ஆதித்யா- எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் 2- ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்றக் காவல்’!இது தொடர்பாக...