Tag: admission

கால்நடை பல்கலைகழகச் சேர்க்கை : நாளை வெளியீடு

கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு செய்யப்பட உள்ளது.கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25க்கான இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc & AH)இளநிலை தொழில்நுட்ப...

அரசு கல்லூரியில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். ஜூலை 5ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2...

அரசுப் பள்ளிகளில் மார்ச் 01 முதல் மாணவர் சேர்க்கை!

 தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் மார்ச் 01- ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!இது...

‘சைனிக் பள்ளி சேர்க்கை’ – நுழைவுத் தேர்வு எப்போது?

 சைனிக் பள்ளிகளில் 6, 9- ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் வரும் டிசம்பர் 16- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.நிதி நிறுவனம் நடத்தி...

­­­­­அரசு கலை,  அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

­­­­­அரசு கலை,  அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் 2023-24-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த எட்டாந்தேதி தொடங்கயுள்ளது. மாணவர்கள்...