Tag: after being attacked
எருமை மாடு தாக்கியதில் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
திருவொற்றியூர் கிராமத்து தெரு பகுதியில் சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளியின் மனைவியான மதுமதி என்பவரை எருமை மாடு கொம்பால் முட்டியுள்ளது. மேலும் சுமார் 200 மீ தூரம் அந்த பெண்ணை மாடு...