Tag: AIIMS Hospital

செந்தில் பாலாஜியை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து உடல்நலம் காக்க வேண்டும் – நாராயணன் திருப்பதி கோரிக்கை

செந்தில் பாலாஜியை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து உடல்நலம் காக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள...

எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல்கட்ட கட்டுமான பணிகள் தொடங்கின.கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2015- ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி...

“தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்”- சு.வெங்கடேசன் எம்.பி.விமர்சனம்!

 தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார்.‘பயங்கரவாத செயலுக்கு ஹவாலா பணம் பரிமாற்றமா?’- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி 27-...

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி- டெண்டர் கோரியது மத்திய அரசு!

 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரைக் கோரியுள்ளது மத்திய அரசு.பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி 27- ஆம்...