Tag: Airstrikes

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்… குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்த ராணுவம்..!

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தலிபான்கள் கூறியுள்ளனர். பர்மால், பாக்டிகா மீது பாகிஸ்தான் இரவு நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் கடும் கண்டனம்...