Tag: Alaipayudhey
நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஷாலினி …. வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை ஷாலினி, நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.கடந்த 2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்த ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார்....