Tag: Allowances

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

 புதுச்சேரி அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 50% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.கூட்டுக் குடிநீர் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடி நிதி ஒதுக்கீடு!இது குறித்து புதுச்சேரி மாநில அரசின் நிதித்துறைச்...

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு!

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.சென்னையில் ஒரே இடத்தில் படப்பிடிப்பு… இரு இளம் நடிகர்கள் பங்கேற்பு…இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக அரசு ஊழியர்கள்,...

“தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

 தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.பல்வேறு தளங்களில் சாதனை புரிந்து வரும் பெண்களை பாராட்டுகிறேன் – பாலகிருஷ்ணன்...

மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!

 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை, எளியோருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயுவுக்கு ரூபாய் 300 மானியம் வழங்கும் திட்டமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.மகளிர் தின ஸ்பெஷல்… வடக்குப்பட்டி ராமசாமி முதல் யாத்ரா...

‘பாரத ரத்னா’ விருது பெறுபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?

 பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரத ரத்னா விருதை பெறும் 50 ஆவது நபர் என்ற பெருமையைப்...

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

 தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 42%- லிருந்து 46% ஆக உயர்த்தி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.“ஆளுநர் கூறியதில் என்ன தவறு?”- அண்ணாமலை கேள்வி!இது தொடர்பாக, தமிழக வெளியிட்டுள்ள...