Tag: Amaran film director
அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து வாழ்த்திய விஜய்!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 31ஆம் தேதி வெளியான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி...