Tag: Amaran Movie
அமரன் படத்தை கண்டுகளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' திரைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்டுகளித்தார்.இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இந்த படத்தில் சாய் பல்லவி, புவன்...