Tag: Amazon Forest
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு…. அமேசான் காடுகளில் படப்பிடிப்பு!
தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனரான ராஜமௌலி மகதீரா (மாவீரன்), பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை படைத்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார். அதிலும் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2...