Tag: Ambattur Surapet

அம்பத்தூர் சூரப்பட்டு அருகே மெட்ரோ குடிநீர் ராட்சத குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சாலையில் ராட்சத பள்ளம்

சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு அருகே மெட்ரோ குடிநீர் ராட்சத குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது.செங்குன்றத்திலிருந்து அம்பத்தூர் செல்லும் பிரதான சாலை மூடப்பட்டு ஒரு வழிபாதையாக மாற்றப்பட்ட நிலையில், கடுமையான...