Tag: Amit Shah

அமித்ஷாவுக்கு எதிராக அமித் ஷா சட்டம்..? இதுதான் பாஜகவின் நியாயமா..?

குடி­யேற்­றம், வெளி­நாட்­ட­வர் மசோ­தாவை மக்­க­ள­வை­யில் கொண்டு வந்து நிறை­வேற்றி இருக்­கி­றார் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா. இந்­தச் சட்­டம், அவர் முன்­னர் கொண்டு வந்த குடி­யு­ரி­மைச் சட்­டத்­துக்கே எதி­ரா­னது என்­ப­து­தான் உண்மை. அமித்ஷா சட்­டத்­துக்கு...

மகன் தற்கொலை மிரட்டல்… பயந்து எடப்பாடியார் டெல்லிக்கு ஓடிய பரபரப்பு பின்னணி..!

கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி...

அண்ணாமலை + செங்கோட்டையன் + ஓ.பி.எஸ் + டிடிவி + பாமக.. பாஜக இணைக்கும் பகீர் கூட்டணி..!

நேற்று மதுரை சென்று அங்கிருந்து டெல்லிக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், நிர்மலா சீதாராமனையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சட்டசபை...

கொடூரத்தின் உச்சத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள்: அமித் ஷாவின் நேர்மையில் தீ வைக்கும் புள்ளி விவரங்கள்..!

இந்திய நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாகக் கடத்தப்பட்ட 11 ஆயிரத்து 311 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பிடிபட்டுள்ளன. இதில், குஜராத் மாநிலத்தில் மட்டும் 7 ஆயிரத்து...

அதிமுக- பாஜக கூட்டணி: அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித்ஷா…!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவே டெல்லி செல்கிறார்.அ வர் நாளை பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கிறார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இருந்த...

அடேங்கப்பா அக்கறை… இந்தியை திணிக்காதீர்கள்… அமித் ஷாவை அரட்டிய எடப்பாடி பழனிசாமி..?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சகாக்களுடன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து பேசப்பட்டதாகவும், தொகுதி பங்கீடுகூட முடிந்து விட்டாதாகவும் கூறப்படுகிறது. அதுவும் அமித்ஷாவின் இல்லத்தில்… இரவு...