Tag: Amma canteens

அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு

அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியது.ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் தரமான உணவு வழங்க,...